பாடல் 33 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்
காசிக் கலம்பகம் 33
அகமே யவிமுத்த மையரிவர்க் காகம்சகமேழு மீன்றெடுத்த தாயே - மிகமேவும்எண்ணம் பரமே யெமக்களித்தன் முச்சுடரும்கண்ணம் பரமே கலை.