பாடல் 83 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்

மதுரைக் கலம்பகம் 83

சிலையோ கரும்புபொரு கணையோ வரும்புசிவ சிவவாவி யொன்று முளதோவிலையோ வறிந்திலமிம் மதனாண்மை யென்புகல்வ திதுவே தவம்பி றிதெனாமுலையே யணிந்தமுகிழ் நகையீரோர் பெண்கொடியின் முலையோடு முன்கை வளையான்மலையே குழைந்திடும் மிருதோள் குழைந்துறைநம் மதுரேசர் தந்த வரமே
பகிர்