பாடல் 84 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்
மதுரைக் கலம்பகம் 84
உருவெளிப்பாடுவரும்புண்ட ரீக மிரண்டாலொர் கல்லுமென் வன்னெஞ்சமாமிரும்புங் குழைத்த மதுரைப் பிரான்வெற்பி லேழ்பரியோன்விரும்புந் தடமணித் தேர்வல வாவெஞ் சுரமிதன்றேகரும்புங் கனியு மிளநீரும் பாரெங்குங் கண்களினே