பாடல் 5244 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருக்கழிப்பாலை - திருவிருத்தம் · பாடல் 1 / 3

திருக்கழிப்பாலை – திருவிருத்தம் · 4.107.1

நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச்சென்றுகைதை மடற்புல்கு தென்கழிப் பாலை யதனுறைவாய்பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம்எய்தப் பெறின்இரங் காதுகண் டாய்நம் மிறையவனே.
பகிர்