பாடல் 5247 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருக்கடவூர் - திருவிருத்தம் · பாடல் 1 / 10

திருக்கடவூர் – திருவிருத்தம் · 4.108.1

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்இருட்டிய மேனி வளைவாள் எயிற்றெரி போலுங்குஞ்சிச்சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனேஉருட்டிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
பகிர்