பாடல் 5257 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருமாற்பேறு - திருவிருத்தம் · பாடல் 1 / 2

திருமாற்பேறு – திருவிருத்தம் · 4.109.1

மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால்காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர்பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்துமஃதேமாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே.

குறிப்பு முதலிரு செய்யுட்கள் சிதைந்து போயின

பகிர்