பாடல் 5259 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம் · பாடல் 1 / 3
திருத்தூங்கானைமாடம் – திருவிருத்தம் · 4.110.1
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகலமின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே.