பாடல் 5082 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருநெய்த்தானம் - திருவிருத்தம் · பாடல் 1 / 10

திருநெய்த்தானம் – திருவிருத்தம் · 4.89.1

பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக்காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு தாகவுண்டான்ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நாமறியோம்நீரடைந் தகரை நின்றநெய்த் தானத் திருந்தவனே.
பகிர்