பாடல் 6176 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · தனி - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10
தனி – திருக்குறுந்தொகை · 5.89.1
ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம்ஒன்று கீளுமை யோடு முடுத்ததுஒன்று வெண்டலை யேந்தியெம் முள்ளத்தேஒன்றி நின்றங் குறையும் ஒருவனே.