பாடல் 6881 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் · பாடல் 1 / 10

திருக்கயிலாயத்திருமலை – போற்றித்திருத்தாண்டகம் · 6.57.1

பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை யறியாமை நின்றாய் போற்றிசூட்டான திங்கள் முடியாய் போற்றி தூமாலை மத்த மணிந்தாய் போற்றிஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி அடங்கார் புரமெரிய நக்காய் போற்றிகாட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
பகிர்