பாடல் 1302 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · சாம்பவி மண்டலச் சக்கரம் · பாடல் 6 / 10

திருமந்திரம் 1302 · காணும் பொருளும் கருதிய தெய்வமும்

காணும் பொருளும் கருதிய தெய்வமும்பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்காணும் கனகமும் காரிகை யாமே.

Kaanum porulum karuthiya theyvamum / Paenum pathiyum perukiya theerththamum / Oonum unarvum urakkamum thaanaakak / Kaanum kanakamum kaarikai yaamae.

பகிர்