பாடல் 1306 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · சாம்பவி மண்டலச் சக்கரம் · பாடல் 10 / 10
திருமந்திரம் 1306 · உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே
உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளேஅணைந்தெழும் ஆங்கதன் ஆதியது ஆகும்குணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்கணந்தெழும் காணும் அக் காமுகை யாலே.
Unarnthezhu manthiram oamenum ullae / Anainthezhum aangkathan aathiyathu aakum / Kunarnthezhu soothanum soothiyum kootik / Kananthezhum kaanum ak kaamukai yaalae.