பாடல் 1304 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · சாம்பவி மண்டலச் சக்கரம் · பாடல் 8 / 10
திருமந்திரம் 1304 · பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்வினையில்லை என்றும் விருத்தமும் இல்லைதகையில்லை தானும் சலமது வாமே.
Pakaiyillai enrum paninthavar thampaal / Nakaiyillai naanaalum nanmaikal aakum / Vinaiyillai enrum viruththamum illai / Thakaiyillai thaanum salamathu vaamae.