பாடல் 1309 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · புவனாபதி சக்கரம் · பாடல் 3 / 12

திருமந்திரம் 1309 · ஏக பராசக்தி ஈசற்குஆம் அங்கமே

ஏக பராசக்தி ஈசற்குஆம் அங்கமேயாகம் பராவித்தை யாமுத்தி சித்தையேஏகம் பராசக்தி யாகச் சிவகுருயோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.

Aeka paraasakthi eesarkuaam angkamae / Yaakam paraaviththai yaamuththi siththaiyae / Aekam paraasakthi yaakas sivakuru / Yoakam paraasaththi unmaiet taamae.

பகிர்