பாடல் 1314 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · புவனாபதி சக்கரம் · பாடல் 8 / 12
திருமந்திரம் 1314 · மேவிய சக்கர மீது வலத்திலே
மேவிய சக்கர மீது வலத்திலேகோவை அடையவே குரோங்கிரோங் கென்றிட்டுத்தாவில் ரீங் காரத்தால் சக்கரம் சூழ்ந்துபூவைப் புவனா பதியைப் பின் பூசியே.
Maeviya sakkara meethu valaththilae / Koavai ataiyavae kuroangkiroang kenrittuth / Thaavil reeng kaaraththaal sakkaram soozhnthu / Poovaip puvanaa pathiyaip pin poosiyae.