பாடல் 1319 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 1 / 100
திருமந்திரம் 1319 · நவாக்கரி சக்கரம் நானுரை செய்யின்
நவாக்கரி சக்கரம் நானுரை செய்யின்நவாக்கரி ஒன்று நவாக்கரி யாகநவாக்கரி எண்பத் தொருவகை யாகநவாக்கரி அக்கிலீசௌமுதல் ஈறே.
Navaakkari sakkaram naanurai seyyin / Navaakkari onru navaakkari yaaka / Navaakkari enpath thoruvakai yaaka / Navaakkari akkileesaumuthal eerae.