பாடல் 1316 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · புவனாபதி சக்கரம் · பாடல் 10 / 12
திருமந்திரம் 1316 · செய்ய திருமேனி செம்பட்டு உடைதானும்
செய்ய திருமேனி செம்பட்டு உடைதானும்கையிற் படைஅங் குசபாசத் தோடபயவெய்யில் அணிகலன் இரத்தின மாமேனிதுய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே.
Seyya thirumaeni sempattu utaithaanum / Kaiyir pataiang kusapaasath thoatapaya / Veyyil anikalan iraththina maamaeni / Thuyya mutiyum avayavaththil thoatramae.