பாடல் 1315 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · புவனாபதி சக்கரம் · பாடல் 9 / 12
திருமந்திரம் 1315 · பூசிக்கும் போது புவனா பதிதன்னை
பூசிக்கும் போது புவனா பதிதன்னைஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணிப்பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்துதேசுற் றிடவே தியானம் அதுசெய்யே.
Poosikkum poathu puvanaa pathithannai / Aasatru akaththinil aavaa kanampannip / Paesiya piraanap pirathittai yathuseythu / Thaesur ritavae thiyaanam athuseyyae.