பாடல் 1318 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · புவனாபதி சக்கரம் · பாடல் 12 / 12

திருமந்திரம் 1318 · சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாகனத்தால்

சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாகனத்தால்பாவித்து இதய கமலத்தே பதிவித்துஅங்குயாவர்க்கும் எட்டா இயந்திர ராசனைநீவைத்துச் சேவி நினைந்தது தருமே.

Saevip pathanmunnae thaeviyaiuth vaakanaththaal / Paaviththu ithaya kamalaththae pathiviththuangku / Yaavarkkum ettaa iyanthira raasanai / Neevaiththus saevi ninainthathu tharumae.

பகிர்