பாடல் 1335 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 17 / 100
திருமந்திரம் 1335 · வழுத்திடு நாவுக் கரசிவன் தன்னைப்
வழுத்திடு நாவுக் கரசிவன் தன்னைப்பகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம்தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளைமுகத்துளும் முன்னெழக் கண்டுகொள் ளீரே.
Vazhuththitu naavuk karasivan thannaip / Pakuththitum vaethamey aakamam ellaam / Thokuththoru naavitai sollaval laalai / Mukaththulum munnezhak kantukol leerae.