பாடல் 1338 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 20 / 100
திருமந்திரம் 1338 · நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாம்
நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாம்தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும்நடந்திடும் கல்விக் கரசிவ ளாகப்படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.
Natanthitu naavinul nanmaikal ellaam / Thotarnthitum sollotu sorporul thaanum / Natanthitum kalvik karasiva laakap / Patarnthitum paaril pakaiyillai thaanae.