பாடல் 1341 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 23 / 100

திருமந்திரம் 1341 · தானே கழறித் தணியவும் வல்லனாய்த்

தானே கழறித் தணியவும் வல்லனாய்த்தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்தானே தனிநடங் கண்டவள் தன்னையும்தானே வணங்கித் தலைவனும் ஆமே.

Thaanae kazharith thaniyavum vallanaayth / Thaanae ninaiththavai sollavum vallanaayth / Thaanae thaninatang kantaval thannaiyum / Thaanae vanangkith thalaivanum aamae.

பகிர்