பாடல் 1342 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 24 / 100

திருமந்திரம் 1342 · ஆமே அமைத்துயிராகிய அம்மையும்

ஆமே அமைத்துயிராகிய அம்மையும்தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்ஆமே அவளடி போற்றி வணங்கிடிற்போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே.

Aamae amaiththuyiraakiya ammaiyum / Thaamae sakalamum eenraath thaiyalum / Aamae avalati poatri vanangkitir / Poamae vinaikalum punniyan aakumae.

பகிர்