பாடல் 1340 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 22 / 100
திருமந்திரம் 1340 · வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
வணங்கிடும் தத்துவ நாயகி தன்னைநலங்கிடு நல்லுயி ரானவை எல்லாம்நலங்கிடும் காம வெகுளி மயக்கந்துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.
Vanangkitum thaththuva naayaki thannai / Nalangkitu nalluyi raanavai ellaam / Nalangkitum kaama vekuli mayakkan / Thulangkitum solliya soozhvinai thaanae.