பாடல் 214 · திருமந்திரம் · திருமூலர்
முதல் தந்திரம் · அக்கினி காரியம் · பாடல் 1 / 10
திருமந்திரம் 214 · வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்திசையும் திசைபெறு தேவர் குழாமும்விசையும் பெருகிய வேத முதலாம்அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.
Vasaiyil vizhupporul vaanum nilanum / Thisaiyum thisaiperu thaevar kuzhaamum / Visaiyum perukiya vaetha muthalaam / Asaivilaa anthanar aakuthi vaetkilae.