பாடல் 215 · திருமந்திரம் · திருமூலர்
முதல் தந்திரம் · அக்கினி காரியம் · பாடல் 2 / 10
திருமந்திரம் 215 · ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறிதாமறி வாலே தலைப்பட்ட வாறே.
Aakuthi vaetkum arumarai anthanar / Poakathi naatip purangkotuththu unnuvar / Thaamvithi vaentith thalaippatu meynneri / Thaamari vaalae thalaippatta vaarae.