பாடல் 2852 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · ஊழ் · பாடல் 6 / 6

திருமந்திரம் 2852 · கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்நாடு கெடினும் நமர்கெடு வாரில்லைவீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்பாடது நந்தி பரிசறி வார்க்கே.

Kootu ketinmatroar kootusey vaanulan / Naatu ketinum namarketu vaarillai / Veetu ketinmatroar veetupuk kaalokkum / Paatathu nanthi parisari vaarkkae.

பகிர்