பாடல் 2853 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · சிவ தரிசனம் · பாடல் 1 / 3

திருமந்திரம் 2853 · சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை

சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லைசிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.

Sinthaiyathu ennas sivanenna vaerillai / Sinthaiyin ullae sivanum velippatum / Sinthai theliyath theliyaval laarkatkus / Sinthaiyin ullae sivanirunthaanae.

பகிர்