பாடல் 2856 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சிவ சொரூப தரிசனம் · பாடல் 1 / 8
திருமந்திரம் 2856 · ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரிய
ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரியபேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலைவேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே.
Oathum mayirakkaal thoarum amu thooriya / Paetham apaetham pirazhaatha aanantham / Aathi soroopangkal moonruakanru appaalai / Vaetham oathum soroopithan maenmaiyae.