பாடல் 1312 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · புவனாபதி சக்கரம் · பாடல் 6 / 12
திருமந்திரம் 1312 · சட்கோணம் தன்னில் ஶ்ரீம்ஹிரீம் தானிட்டு
சட்கோணம் தன்னில் ஶ்ரீம்ஹிரீம் தானிட்டுஅக்கோணம் ஆறின் தலையில்ரீங் கராமிட்டுஎக்கோண மும்சூழ எழில்வட்டம் இட்டுப்பின்மிக்கீர்எட்டு அக்கரம் அம்முதல் மேலிடே.
Satkoanam thannil ஶ்reemhireem thaanittu / Akkoanam aarin thalaiyilreeng karaamittu / Ekkoana mumsoozha ezhilvattam ittuppin / Mikkeerettu akkaram ammuthal maelitae.