பாடல் 1333 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 15 / 100
திருமந்திரம் 1333 · சேவடி சேரச் செறிய இருந்தவர்
சேவடி சேரச் செறிய இருந்தவர்நாவடி யுள்ளே நவின்றுநின்று ஏத்துவர்பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர்மாவடி காணும் வகையறி வாரே.
Saevati saeras seriya irunthavar / Naavati yullae navinruninru aeththuvar / Poovati yittup poliya irunthavar / Maavati kaanum vakaiyari vaarae.