பாடல் 1329 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 11 / 100
திருமந்திரம் 1329 · நாபணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
நாபணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்பாரணி யும் ஹிரீ முன்ஶ்ரீமீறாந்தாரணி யும் புகழ்த் தையல் நல் லாள்தன்னைக்காரணி யும்பொழில் கண்டுகொள் ளீரே.
Naapani sakkaram naertharu vannangkal / Paarani yum hiree munஶ்reemeeraan / Thaarani yum pukazhth thaiyal nal laalthannaik / Kaarani yumpozhil kantukol leerae.