பாடல் 1328 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 10 / 100

திருமந்திரம் 1328 · அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்

அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடிமுரிந்திடு வானை முயன்றடு வீரே.

Arinthitu vaarkal amararka laakath / Therinthitu vaanoar thaevarkal thaevan / Parinthitum vaanavan paaypunal sooti / Murinthitu vaanai muyanratu veerae.

பகிர்