பாடல் 1325 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 7 / 100

திருமந்திரம் 1325 · நேர்தரும் அத்திரு நாயகி ஆனவள்

நேர்தரும் அத்திரு நாயகி ஆனவள்யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவைகார்தரு வண்ணம் கருதின கைவரும்நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.

Naertharum aththiru naayaki aanaval / Yaathoru vannam arinthitum porpoovai / Kaartharu vannam karuthina kaivarum / Naartharu vannam natanthitu neeyae.

பகிர்