பாடல் 1326 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 8 / 100
திருமந்திரம் 1326 · நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போலஅடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.
Natanthitum paarinil nanmaikal ellaam / Katanthitum kaalanum enniya naalum / Patarnthitu naamamum paaykathir poala / Atainthitu vannam atainthitu neeyae.