பாடல் 1327 · திருமந்திரம் · திருமூலர்
நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 9 / 100
திருமந்திரம் 1327 · அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்அடைந்திடும் ஆதி அருளும் திருவும்அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.
Atainthitum ponvelli kallutan ellaam / Atainthitum aathi arulum thiruvum / Atainthitum antaththu amararkal vaazhvum / Atainthitum vannam arinthitu neeyae.