பாடல் 1336 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · நவாக்கரி சக்கரம் · பாடல் 18 / 100

திருமந்திரம் 1336 · கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்

கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய்வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.

Kantais sakkaram naavil ezhuthitil / Kontaim manthiram kooththan kuriyathaam / Manrinul viththaiyum maanutar kaiyathaay / Venritum vaiyakam melliyal maeviyae.

பகிர்