பாடல் 2893 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 28 / 70
திருமந்திரம் 2893 · காடுபுக் கார்இனிக் காணார் கருவெளி
காடுபுக் கார்இனிக் காணார் கருவெளிகூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்மூடு புகாவிடின் மூவனை யாமே.
Kaatupuk kaarinik kaanaar karuveli / Kootupukku aanathu ainthu kuthiraiyum / Mootupukku aanathu aarula ottakam / Mootu pukaavitin moovanai yaamae.