பாடல் 2894 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 29 / 70
திருமந்திரம் 2894 · கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்
கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்காறையும் நாணும் வளையலும் கண்டவர்பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.
Kooraiyum soarum kuzhaayakaththu enneyum / Kaaraiyum naanum valaiyalum kantavar / Paaraiyil utra parakkinra seelaipoal / Aaraik kuzhiyil azhunthukin raarae.