பாடல் 2905 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 40 / 70
திருமந்திரம் 2905 · ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளன
ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளனநூறு பறவை நுனிக்கொம்பின் மேலனஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்மாறுதல் இன்றி மனைபுக லாமே.
Aaru paravaikal ainthakthu ullana / Nooru paravai nunikkompin maelana / Aerum perumpathi aezhung katanthapin / Maaruthal inri manaipuka laamae.