பாடல் 2906 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 41 / 70
திருமந்திரம் 2906 · கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்
கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே.
Kottananj seythu kulikkinra koovalul / Vattanap poomi maruvivan thooritung / Kattananj seythu kayitraal thozhumiyul / Ottananj seytholi yaavarkku maamae.