பாடல் 2908 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 43 / 70
திருமந்திரம் 2908 · ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்
ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே.
Aaling kananjeythu akamsutas soolaththus / Saalingku amaiththuth thalaimai thavirththanar / Koalingku amaiththapin koopap paravaikal / Maalingkan vaiththuathu munpin vazhiyae.