பாடல் 2914 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 49 / 70

திருமந்திரம் 2914 · பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்

பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவமதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.

Pathungkilum paaypuli panniru kaatham / Othungkiya thankatal oatham ulava / Mathungkiya vaarkali aaramuthu oorap / Pothungkiya aivaraip poayvalaith thaanae.

பகிர்