பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 83 / 138
'உலப்பு இல் பல் ஆண்டு எலாம் உறுகண் இன்றியேதலம் பொறை ஆற்றினென், தனயர் வந்திலர்;அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை,நலப் புகழ் பெற, இனி, நல்க வேண்டும், ஆல்.'