பாடல் 293 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 114 / 138

கம்பராமாயணம் 293 · திருவவதாரப் படலம்

'ஆலையம் புதுக்குக; அந்தணாளர்தம்சாலையும் சதுக்கமும் சமைக்க சந்தியும்;காலையும் மாலையும் கடவுளர்க்கு அணிமாலையும் தூபமும் வழங்குக!' என்றனன்.
பகிர்