பாடல் 298 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 119 / 138
கம்பராமாயணம் 298 · திருவவதாரப் படலம்
இ தகை மா நகர், ஈர் அறு நாளும்,சித்தம் உறும் களியோடு சிறந்து ஏ,தம் தமை ஒன்றும் உணர்ந்தில; தாவாமெய் தவன் நாமம் விதிப்ப மதித்தான்.