பாடல் 11 · ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை · தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர்

ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை 11 · எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

மெல்லிநல்லாட் கோர்பால்வெள் விடைக்கோர் பால்வெம்விறன்மறலிக் கோர்கான்மற் றரைப்பாம் பிற்கும்கொல்லுசிறு காற்புலிக்கு மறுகால் கோதில்குலமுனிவன் றனக்குமுக்கால் கோடீ ரத்தின்வல்லரவு வாழ்சிரத்தை வரந திக்கும்வழங்கினீர்பிள் ளைமதியு டையீ ரும்மைநல்லவர்கண் மதியுடைய நம்ப ரென்பர்நாயினே னாண்மதியி னாத ரென்பேன்
பகிர்