பாடல் 7 · ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை · தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர்
ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை 7 · அறுசீர்கழிநெடிலாசிரிய விருத்தம்
ஆயிழைபங் கிடையன்னப் பெடைமானையாறணியங் கணற்குத் தெவ்வன்சேயிழைமாப் பதியாதி கிலீமுகத்தானிறஞ்சிதையச் செய்தா னந்தோஆயிழைநீ துறைசையில்வா ழருமறைக்குமரையான வனநன் றன்பாற்போயிழைநற் றொடைவாங்கிப் போதுவாயோறுமிடை புரகத் தானே.