பாடல் 9 · ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை · தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர்

ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை 9 · நேரிசைவெண்பா

என்பணியும் வன்பணியு மேற்ற மணிப்பணியும்என்பணியுங் கொண்ட விறையவனே - மின்பொருந்தும்மாசடையா காசமுறு மன்னு பொழிற்றுறைசைக்காசடையா காசடையா வாறு.
பகிர்