பாடல் 2188 · திருமந்திரம் · திருமூலர்
எட்டாம் தந்திரம் · சுத்த நனவாதி பருவம் · பாடல் 2 / 40
திருமந்திரம் 2188 · நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்நனவில் கனவுஓட நன்செய்தி யானதே.
Nanavil atheetham piranthaar kitanthaar / Nanavil thuriyam nikazhnthaar thavazhnthaar / Nanavil suzhuththi natanthaar valarnthaar / Nanavil kanavuoata nanseythi yaanathae.